தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை உச்சத்தை எட்டியுள்ளது கேரளா ஆந்திரா மாநிலத்தில்மாநிலங்களில் தேங்காய் உற்பத்தி குறைந்து போனதுகுறைந்துபோனது காரணமாக தமிழக தேங்காய்க்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது இதன் தொடர்ச்சியாக தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருவது தமிழக தென்னை விவசாயிகளிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளதுஏற்படுத்தியுள்ளது இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வட மாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களால் உறிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு மூடை மூடையாக வெளிமார்க்கெட்டுக்குவெளிநாட்டுச் சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன இதனிடையே கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் தமிழ்நாட்டில் தேங்காய் விலை இந்த அளவிற்கு உச்சத்தை தொட்டதில்லை என கூறும் விவசாயிகள் கடந்த ஆண்டு ஒரு தேங்காய் ரூபாய் 10 முதல் ரூபாய் 11 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தற்போது ஒரு தேங்காய் ரூபாய் 20 முதல் ரூபாய் 25 வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறுகின்றனர் இருப்பினும் தென்னை மரங்களில் காய்ப்புகாய்ப்புத் திறன் குறைந்து காணப்படுவதால் ஆயிரம் தேங்காய் வெட்டிய இடத்தில் தற்போது 600 தேங்காய் மட்டுமே உற்பத்தி கிடைப்பதாக கூறும் விவசாயிகள் வரத்து குறைந்த போதிலும்குறைந்தபோதிலும் நல்ல விலை கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.