மூன்று மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கனமழை

79பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இன்று மதியம் ஒரு மணியிலிருந்து நான்கு மணி வரை இடியுடன் கூடிய கனத்த மழை பொழிந்தது இதனால் வில்பட்டி அட்டுவம்பட்டி கோவில்பட்டி மன்னவனூர் கிளாவரை கூக்கால் கே சி ப்பட்டி பூம்பாறை போளூர் போன்ற விவசாயி மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள கிராம விவசாய மக்கள் மகிழ்ச்சி கேரட் வெள்ளைப்பூடு உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பீன்ஸ் போன்ற பயிர்களை பயிரிடுவதற்கான இந்த மலை ஏதுவான நிலையில் இருக்கும் என்று விவசாய மக்களிடையே மகிழ்ச்சி.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி