கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது

54பார்த்தது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த மோகன் என்பவர் R. M. காலனி மின் மயானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லை சேர்ந்த மணிகண்டன் வயது 27, இமாம்முகமது வயது 29, தினேஷ்பாண்டியன் வயது 28 ஆகிய 3 பேர் மோகனிடம் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். விடுத்து

தொடர்ந்து, பணம் பறித்துள்ளனர், மேலும், மோகன் அளித்த புகாரின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி