திருநம்பியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்த மகன்கள் சித்ரவதை

62பார்த்தது
திருநம்பியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்த மகன்கள் சித்ரவதை
கோவை: பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மஞ்சு (25) கணவரை பிரிந்து வாழும் நிலையில், பிரியங்கா (28) என்ற திருநம்பியுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், இவர்களின் உறவுக்கு மஞ்சுவின் ராகுல், ரோஷன் என்ற 2 மகன்கள் இடையூறாக இருப்பதாக மஞ்சுவும், பிரியங்காவும் நினைத்து, குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, திருநம்பி பிரியங்கா, மஞ்சுவை போலீஸார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி