திண்டுக்கல்: படிக்க வேண்டிய வயதில் பிச்சை

4899பார்த்தது
திண்டுக்கல்: படிக்க வேண்டிய வயதில் பிச்சை
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் படிக்க வேண்டிய வயதில் சிறுவர்கள் சிலர் பிச்சை எடுத்து வருகின்றனர். அவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளை தொந்தரவு செய்வதால் பலரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை திண்டுக்கல் பேருந்து நிலைய காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேன்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி