கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

84பார்த்தது
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
திண்டுக்கல் சோபியா நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தொடங்கி வைத்தார். உடன், மாமன்ற உறுப்பினர் செந்தில் குமார் , மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி