எடப்பாடியை கூட்டணிக்காக சந்திக்கவில்லை

79பார்த்தது
எடப்பாடியை கூட்டணிக்காக சந்திக்கவில்லை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக சந்திக்கவில்லை என்று, மஜக பொதுச்செயலர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். டிச.21ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்திற்குபின் யாருடன் கூட்டணி என்பது அறிவிக்கப்படும் எனக்கூறிய அன்சாரி, நல்லதோ கெட்டதோ தமிழகத்தை திமுக அல்லது அதிமுக தான் ஆட்சி செய்ய வேண்டும். அதுதான் தமிழகத்திற்கு நல்லது என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி