அமைச்சருக்கு ஆட்டுக்குட்டி பரிசு வழங்கிய தொண்டர்

83பார்த்தது
கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், அவருக்கு ஆதரவளிக்க சென்ற திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு திமுக ஐடி விங் நிர்வாகி பிரியாணிக்காக ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசாக வழங்கியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கோவை மருதமலையில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் மலை அடிவாரத்தில் வைத்து நிர்வாகி, அமைச்சருக்கு ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி