தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் இன்று தமிழக முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. அப்போது பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட நாகதாசம்பட்டி உள்வட்டம் பிளியனுர் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தின் சமையல் கூடங்கள் மற்றும் தலைமை ஆசிரியர் அறை பள்ளி அறைகள் உள்ளிட்டவற்றை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஸ், ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார் இதனை நிகழ்ச்சிகள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.