கடத்தூர், புளியம்பட்டி, தேக்கல்நாயக்கன்பட்டி, பசுவாபுரம், நத்தமேடு, புட்டிரெட்டிபட்டி, மணி யம்பாடி, தென்கரைக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 25 கிலோ கொண்ட தக் காளி பெட்டி ₹1600லிருந்து 1800க்கு விற்பனை செய் யப்பட்டது. இந்நிலை யில், கடத்தூர் பகுதிக்கு தக்காளி வரத்து அதிகரித் துள்ளதால், ஒரு பெட்டி தக்காளி ₹350 முதல் 500க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. விலை குறை வால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.