அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடு வரத்து குறைவு

84பார்த்தது
தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் இன்று 2 மணி அளவில் அறிவிக்கப்பட்ட பட்டுக்கூடு விலை நிலவரம் இதில் பல்வேறு பகுதியிலிருந்து இருந்து தர்மபுரி கிருஷ்ணகிரி ஓசூர் ஈரோடு கோபி நாமக்கல் திருவண்ணாமலை பகுதியில் இருந்து 16 விவசாயிகள் 1390 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 521 ரூபாய் சராசரியான பட்டுக்கூடு ஒரு கிலோ422 ரூபாய் குறைந்தபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 333 ரூபாய் பட்டுக்கூடுகள் விற்பனையானது இன்று 2 லட்சத்து 29 ஆயிரத்து 56 பட்டுக்கூடுகள் விற்பனையானது இனி வரும் காலங்களில் பட்டுக்கூடு வார்த்தை அதிகரிக்கும் என்று பட்டுக்கூடு அலுவலர் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி