கலைஞர் 100 முன்னிட்டு
சார்பு அணிகளின் பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று 09. 10. 2023 பாப்பிரெட்டிப்பட்டி மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் M. Sc, Phd, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அணி அமைப்பாளர்கள் ஐடி விங்
கு. தமிழழகன், மாணவர் அணிசந்தர், பொறியாளர் அணி வெற்றிவேல், மகளிர் அணி மோ. கவிதா, மகளிர் தொண்ட அணி T. ஜெயா, மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.