இன்று தர்மபுரி நகர பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி நடத்தும் முதலாம் ஆண்டு கபாடி போட்டியில்
சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. கோவிந்த சாமி அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து கபாடி போட்டியினை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார். இந்த நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.