+2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து!!

1043பார்த்தது
+2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து!!
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மனித அள்ளி ஊராட்சி ஜருகு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மார்ச் 1 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு சார்பில் இனிப்பு மற்றும் பூக்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திரு. பழனிச்சாமி ஒன்றிய குழு உறுப்பினர் அனுமந்தன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி