இன்று முதல் பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்யலாம்!

35063பார்த்தது
இன்று முதல் பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்யலாம்!
அயோத்தியில் ராமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தற்போது தரிசனம் தொடர்பாக ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்வதற்கான அனுமதி சீட்டுகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் பெறலாம். தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி