இனி 15 நிமிடங்களில் டெலிவரி: அமேசானின் புதிய திட்டம்

81பார்த்தது
இனி 15 நிமிடங்களில் டெலிவரி: அமேசானின் புதிய திட்டம்
அமேசான் நிறுவனம் இனி 15 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்யும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர் செய்த பொருட்களை பெற 1-2 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே குறைவான நேரத்தில் டெலிவரி செய்யும் தளங்களை நோக்கி வாடிக்கையாளர்கள் ஓடுகின்றனர். இதை சரி செய்ய 15 நிமிடங்களில் டெலிவரி செய்யும் Tez என்ற திட்டத்தை சோதனை முறையில் பெங்களூருவில் அமேசான் தொடங்கியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி