குவியல் குவியலாக கிடக்கும் இறந்த உடல்கள்.. (வீடியோ)

102309பார்த்தது
உ.பி.யின் கஸ்கஞ்ச் பகுதியில் இன்று பக்தர்கள் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவர். விபத்து நடந்த டிராக்டரில் 40 பேர் பயணித்துள்ளனர். விபத்துக்கு பிறகு குளத்தின் ஓரத்தில் சடலங்கள் குவிந்து கிடந்தன. பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. இறந்தவர்களின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி வருகின்றனர். இந்த வீடியோ காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி