வீடு புகுந்து மாமியாரை தாக்கிய மருமகள் (வீடியோ)

84பார்த்தது
சென்னை திநகரில் உள்ள தனது மாமியார் பிரேமா வீட்டிற்கு மருமகள் சாமுண்டீஸ்வரி சென்றுள்ளார். அங்கு, கணவர் தனசேகரன் தன்னைவிட்டு பிரிவதற்கு மாமியார் தான் காரணம் என கூறி வீட்டின் கதவை பூட்டுக்கொண்டு மாமியாரை கொலை வெறி தாக்குதல் நடத்தினார். இதுகுறித்து வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தன்னை தாக்கிய மருமகள் சாமுண்டீஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24X7

தொடர்புடைய செய்தி