கீரப்பாளையம் பகுதியில் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

56பார்த்தது
கீரப்பாளையம் பகுதியில் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மா. சந்திரகாசனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்று புவனகிரி சட்டமன்ற தொகுதியில் கீரப்பாளையம், புவனகிரி, கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் அ. இ. அண்ணா தி. மு. கழகம் தலைமையிலான கூட்டணி கட்சியினருடன் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி