தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

57பார்த்தது
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
டான்டீ தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கிட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு ரூ.5.72 கோடி செலவில் 20% போனஸ் வழங்கப்படும். இதனால் 3,939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வனத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி