ஹெட்ஃபோனால் காது கேட்கும் திறன் குறையலாம்.! எச்சரிக்கை

60பார்த்தது
ஹெட்ஃபோனால் காது கேட்கும் திறன் குறையலாம்.! எச்சரிக்கை
அனைவரும் மொபைல் போனை பயன்படுத்துவது போலவே, காதில் ஹெட்ஃபோன் அணிந்து பாடல்கள் அல்லது வீடியோவை ரசித்து கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து வெளிவரும் அளவுக்கு அதிகமான சத்தம் காதுகளில் ஆபத்தை ஏற்படுத்துவதாக மருத்துவ இதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் 105 டெசிபல் சத்தத்திற்கு மேல் வைத்து ஹெட்ஃபோன் பயன்படுத்துபவர்களுக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்றும், அதிகப்படியான ஹெட்போன் பயன்பாடு செவித் திறனை குறைப்பதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி