திருஞான கூத்தர் ஜீவசமாதி கோவிலில் கும்பாபிஷேகம்

51பார்த்தது
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஞான கூத்தர் ஜீவசமாதி அடைந்த திருக்கோயில்பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி