உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியம், சிறுமுலை கிராமத்தின் அருகே என். எல். சி நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியின் கீழ் ரூபாய் 9. 10 கோடி மதிப்பீட்டில் பெரிய ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் அதிகாரிகள், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) இரவீந்திரகுமார் குப்தா உள்ளனர்.