சேராக்குப்பம்: டிரம்ஸ் மூலம் வரவேற்பு அளிப்பு

55பார்த்தது
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேராக்குப்பத்தில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் இன்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் சேராக்குப்பம் பகுதியில் உள்ள மக்கள் டிரம்ஸ் மூலம் வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி