ஆம்ஆத்மி கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

159பார்த்தது
ஆம்ஆத்மி கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதியில் ஆத்மி கட்சியின் சார்பில் சஞ்சய் சிங் அவர்களுடைய கைது நடவடிக்கை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் பத்மநாதன், விவசாய அணி தலைவர் வெங்கடேசன், தலைவர் செந்தில், செயலாளர் பூமாலை, துணைத் தலைவர் ஏகாம்பரம் வழக்கறிஞர் பிரிவு அருள்நிதி கல்வி மேம்பாட்டு துறை திரு புலிகேசி ஊரக வளர்ச்சி பிரிவு கடவுள் விவசாய அணி செயலர் வீரராஜன் ஒன்றிய செயலாளர் வேலாயுதம் மகளிர் அணி செயலாளர் மீனா பத்மநாதன் ஓட்டுனர் அணி சிவராமன் ஆசைத்தம்பி செல்வந்திரன் ராஜேந்திரன் பெரியசாமி முனியமுத்து திரு செல்வராசு அனிதா கோபி, மற்றும் சிறப்பு விருந்தினராகவும் நெய்வேலி தொகுதி தலைவர் ஜானி சிவக்குமார், மாயவேல் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் திரு ஏ ஞானராஜ் கண்டன உரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி