நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அணிவகுப்பு.

65பார்த்தது
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அணிவகுப்பு.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டப்பன்குறிச்சி, நல்லூர், நகர், சேப்பாக்கம், வேப்பூர் நான்கு முனை சந்திப்பு ஆகிய கிராமங்களில் திட்டக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் திட்டக்குடி காவல் ஆய்வாளர் அருள்வடிவழகன், மற்றும் வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், SSB வீரர்கள் (சஷாஸ்த்ர சீமாபால்) மற்றும் காவல் துறையினர்கள் (Flag march)அணிவகுப்பு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி