கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் பள்ளியில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த 10 ம் வகுப்பு மாணவன் கிஷோர்(15) முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த பள்ளி தாளாளர் பிரவீன், ஆசிரியர்கள் பிரவீன் குமார், சரவணன், விநாயக மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.