வடலூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
கடலூர் மாவட்டம் வடலூர் சியோன் மெட்ரிக் பள்ளியில் ஈட்டி பாய்ந்து மாணவன் கிஷோர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட பள்ளி மீது, உரிய நடவடிக்கை மேற்கொண்டு, உயிரிழந்த மாணவன் கிஷோருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், பள்ளியில் போதுமான பாதுகாப்புகளை உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வடலூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி