கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

73பார்த்தது
கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமாபுரம் ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

டேக்ஸ் :