வடக்குத்து: பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி

78பார்த்தது
வடக்குத்து: பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி
பாட்டாளி மக்கள் கட்சியின் இன்றைய 36-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்குத்து கிராமத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்றம் நிகழ்ச்சி பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி