நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் தமிழர் திருநாள் பொங்கல் முன்னிட்டு பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் எம். எல். ஏ. பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து பொங்கல் பரிசுகளை நெய்வேலி வினோத் அரங்கத்தில் வழங்கினார்.