ரூ.2 லட்சம் முதலீட்டில் இந்த தொழில்களைத் தொடங்கலாம்

56பார்த்தது
ரூ.2 லட்சம் முதலீட்டில் இந்த தொழில்களைத் தொடங்கலாம்
தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் முதலீடு என்பது சவாலானதாக இருக்கிறது. ரூ.2 லட்சம் முதலீட்டில் சில தொழில்களை நம்மால் துவங்க இயலும். மளிகை கடை, பேக்கரி, ஆடை விற்பனை, கேட்டரிங் சர்வீஸ், டீக்கடை, மொபைல் ரிப்பேர், கார் அல்லது பைக் வாஷ், பூ வியாபாரம் போன்ற தொழில்களுக்கு அதிக முதலீடு தேவையில்லை. தொழில் தொடங்க விருப்பம் இருப்பவர்கள் இது போன்ற தொழில்களை தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்புடைய செய்தி