கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள முக்கிய சாலை மார்க்கமாக பெரிய அளவில் பலூன்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இதனை குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்காக வாங்கி செல்கின்றனர். இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கையில் ஒரு பலூன் 10 ரூபாய்க்கு நடந்து சென்று விற்பனை செய்கிறோம் என தெரிவித்தனர்.