திரௌபதி அம்மன் கோவிலில் இன்று கொடியேற்றம்

70பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மீன் மார்க்கெட் அருகில் உள்ள அருள்மிகு ஶ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் வருகின்ற வெள்ளிக்கிழமை 14 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி