கடலூர் மாவட்ட ஆட்சியர் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு

597பார்த்தது
கடலூர் மாவட்ட ஆட்சியர் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி