இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

74பார்த்தது
இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் இன்று கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண் காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :