அண்ணா மார்க்கெட்டை பார்வையிட்டு ஆய்வு

550பார்த்தது
அண்ணா மார்க்கெட்டை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாநகராட்சி மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அண்ணா மார்க்கெட் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 5. 03 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை
மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி