சாத்தப்பாடி கிராமத்தில் விசிக வாக்கு சேகரிப்பு

56பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தப்பாடி கிராமத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் விசிக வேட்பாளர் திருமாவளவன் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி