புவனகிரி: சாலை மறியல் போராட்டம்

61பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு. உடையூரில் சாலையில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த 10 பேர் கும்பல், தங்களை கண்டித்த இளைஞரை கொடூரமாக தாக்கியுள்ளது. காயமடைந்த இளைஞர் செல்லத்துரையின் உறவினர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் விருத்தாச்சலம்- புவனகிரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ளவர்களை விரைவில் கைது செய்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் தெரிவித்தனர். பின்னர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி