பரங்கிப்பேட்டை பகுதியில் பனிப்பொழிவு அதிகம்

71பார்த்தது
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி