சமூகவலைதளங்களில் பிரபலமாகி வைரல் ஆவதற்காக பல்வேறு விஷயங்களை பலரும் மேற்கொள்கின்றனர். அதில் சில, முகம் சுழிக்கும் வகையில் அமைந்துவிடுகிறது. அந்த வகையில் ராகுல் என்ற இளைஞர் தனது முதலிரவு புகைப்படங்களை வெளியிட வைரலானது. அதில், "இன்று எங்களுக்கு முதலிரவு" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களையும், அதற்கான Caption-ஐயும் பார்த்த நெட்டிசன்கள் தம்பதியை விமர்சித்து திட்டி தீர்த்துள்ளனர்.