அதிகளவில் சத்துக்கள் கொண்ட செவ்வாழை பழங்களை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகளை பெறலாம். கண்பார்வையை தெளிவடைய செய்யும் செவ்வாழை ஆண்மை குறைவு பிரச்சனையை சரிசெய்யும் தன்மை கொண்டது. செவ்வாழை உடலுக்கு ஆற்றல் வழங்கி சுறுசுறுப்பை அதிகரிக்கும். ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் செவ்வாழை பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் அதனால் ஏற்படும் சிறுநீர் கடுப்பு குறையும்.