‘மினி டைடல்’ பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்

67பார்த்தது
‘மினி டைடல்’ பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்
தமிழகத்தில் வேகமாக வளா்ந்து வரும் நகரங்களில் ‘டைடல் நியோ’ என்றழைக்கப்படும் ‘மினி டைடல்’ பூங்காக்களை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. அதன்படி சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசு பொறியியல் கல்லூரிக்கு அருகில் ‘மினி டைடல்’ பூங்கா 3 தளங்கள் கொண்ட பிரம்மாண்ட கட்டட கட்டுமானப் பணி ரூ.35 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், சில வாரங்களில் திறக்கப்படும் வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி