ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடாத தொகுதிகள்

81பார்த்தது
ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடாத தொகுதிகள்
தமிழகத்தில் 6 மக்களவை தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை. மத்திய சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், தஞ்சாவூர், பொள்ளாச்சி ஆகிய 6 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் யாரும் களம் காணவில்லை. மீதமுள்ள 33 தொகுதிகளில் 76 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி