மரணங்களை அரசியலாக்க காங்கிரஸ் விரும்பவில்லை

64பார்த்தது
மரணங்களை அரசியலாக்க காங்கிரஸ் விரும்பவில்லை
விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சம் பொதுமக்கள் கூடியதில் 5 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மரணங்களை அரசியலாக்க காங்கிரஸ் விரும்பவில்லை. 15 லட்சம் மக்கள் கூடிய இடத்தில் மரணங்கள் நிகழவில்லை. அங்கு இருந்து திரும்பும் வழியில் தான் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இனிவரும் காலங்களில் குடிநீர், மருத்துவம், பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி