5 மாநிலங்களுக்கான காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

83பார்த்தது
5 மாநிலங்களுக்கான காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
5 மாநிலங்களுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்துள்ளன. டெல்லியில் ஆம் ஆத்மி - 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. குஜராத்தில்
காங்கிரஸ் - 24, ஆம் ஆத்மி - 2 இடங்களிலும், ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் - 9, ஆம் ஆத்மி - 1 என்ற கணக்கிலும் தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவா: காங்கிரஸ் - 2 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. சண்டிகரில் உள்ள 1 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

தொடர்புடைய செய்தி