அரசின் மீது புகாரளித்த கல்லூரி மாணவர்கள்

66பார்த்தது
அரசின் மீது புகாரளித்த கல்லூரி மாணவர்கள்
தென்கொரியாவில் கல்லூரி நுழைவு தேர்வில் தேர்வு முடியும் நேரத்தில் 90 விநாடிகளுக்கு முன்னரே மணி அடித்து, விடைத்தாள்களை வாங்கிக்கொண்டதாக அரசின் மீது வழக்கு தொடர்ந்த 39 மாணவர்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் அடுத்தடுத்து 8 மணி நேரம் நடைபெறும். இது மாணவர்களின் வேலைவாய்ப்பை தீர்மானிப்பதால் வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்களிடம் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி