20 ஆண்டுகளாக சளி தொல்லை: மூக்கிற்குள் இருந்த தாயக்கட்டை

50பார்த்தது
20 ஆண்டுகளாக சளி தொல்லை: மூக்கிற்குள் இருந்த தாயக்கட்டை
சீனாவை சேர்ந்த சியாமா (23) என்ற இளைஞர் கடந்த 20 ஆண்டுகளாக தொடர் தும்மல், சளி தொல்லையால் அவதிப்பட்டார். இதையடுத்து அவருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மூக்கிற்குள் தாயக்கட்டை சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் தாயக்கட்டை அகற்றப்பட்டது. சியாமா சிறுவனாக இருந்த போது தாயக்கட்டை அவர் மூக்கிற்குள் நுழைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி