மண் சரிவில் மாட்டிக் கொண்ட இருவர் பலி.

85பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட சோலையார் அணை வலது கரை பகுதியில் கனமழையில் இரவு நேரத்தில் மண் சரிவு ஏற்பட்டு மண் வீட்டை மூடியதால் இருவர் பலி ஏற்பட்டுள்ளது. ஜெயப்பிரியா வயது 15 சோலையார் அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி அவருடன் உறங்கிக் கொண்டிருந்த பாட்டி ராஜேஸ்வரி வீடு இடிந்து முற்றிலும் இருவரும் பலியானார்கள் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் காவல்துறை பொதுமக்கள் வால்பாறை வட்டாட்சியர் மற்றும் இருவரையும் மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனை உடல் கூர்வு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு மற்றும் அப்பகுதி சாலையில் போக்குவரத்து போகாமல் உள்ளதால் அவதிக்குள் ஆளாகி வரும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள். மற்றும் வால்பாறை கன மழையில் ஒரு சில இடங்களில் சேதம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் 25 சென்டிமீட்டர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி