ஸ்வீட்ஸ் கடைக்கு சென்று இனிப்புகள் வாங்கிய ராகுல் காந்தி

3686பார்த்தது
கோவை செட்டிபாளையம் பகுதியில் நேற்று இந்தியா கூட்டணி சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மற்றும் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற தனி விமானம் மூலமாக கோவை வந்த ராகுல் காந்தி சாலை மார்க்கமாக பொதுகூட்ட மேடைக்கு சென்று கொண்டிருந்த பொழுது கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் என்ற கடையை பார்த்து உடனடியாக காரை நிறுத்த சொல்லிய ராகுல் காந்தி ஸ்வீட்ஸ் கடை உள்ளே சென்று இனிப்புகள் வாங்கினார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அனைவரையும் ரசிக்கும் வகையில் அமைந்தது.

தொடர்புடைய செய்தி